இலியானா இந்தியாவின் மிகவும் அழகான ஒரு நடிகை, கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில்  இடம் பிடித்தவர்.

ஆனால் கடந்த சில வருடங்களாக இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அவரின் ஒரு படம் கூட வரவில்லை. சமூக வலைதளங்களில் மட்டும் தனது பழைய புகைப்படங்களை ஷேர் செய்வதால் ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகிறார்கள்.

அண்மையில் சிவப்பு நிற உடையில் போட்டோ ஒன்றினை போட்டுள்ளார், அதைப் பார்த்து அவரின் ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

காரணம் படு ஒல்லியாகவும் இடுப்பழகியாகவும் இருந்த நடிகை இலியானா உடல் எடை கூடியள்ளார், அந்த புகைப்படத்தில் தங்களது உடம்பை ஒல்லியாக காட்டும், வெள்ளையாக காட்டும் ஆப்புகளை டெலிட் செய்துவிட்டேன், இது தான் உண்மையான நான் என பதிவு செய்துள்ளார்.

By re v

Leave a Reply

Your email address will not be published.