சமீபகாலமாக பல திரை நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்த வகையில் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் பிரபலத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது..
ரஜினியுடன் தனது சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்ட இவர், அனைவருக்கும் பிடித்த ஒரு பிரபல பின்னணி பாடகி ஆவர். ஆம், இவர் வேறு யாரும் இல்லை அனுராதா ஸ்ரீராம் தான், ரஜினியுடன் இந்த புகைப்படத்தில் இருப்பது. தனது சிறு வயதில் நடிகர் ரஜினியை சந்தித்தபோது, அனுராதா ஸ்ரீராம் அவர்கள் இந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள இவர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது ஒரு நடுவராக பணிபுரிந்து வருவது அனைவரிடமும் குறிப்பிடத்தக்கது.
-Advertisement-