புகைப்படத்தில் சைக்கிள் மேல் அமர்ந்து அப்பாவி போல் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தை யார் தெரியுமா...? இணையதளத்தில் கலக்கும் குழந்தை... நீங்களே கண்டுபுடிங்க….!!

சினிமா திரையுலக நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும். அதைப்போலவே தற்போது முன்னணி பிரபலத்தின் குழந்தை பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தில் சைக்கிள் மேல் அமர்ந்து அப்பாவி போல் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த சிறிய வயது குழந்தை உலகில் பல சாதனைகளை படைத்துள்ளது. அந்தக் குழந்தை தமிழ் சினிமா பிரபலமாகும். இதையடுத்து அவர் பாடிய 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது என்றாலும் அவர் நம்முடன் தற்போது இல்லை.

ஆம், இது பின்னணிப் பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் குழந்தை வயது புகைப்படம் தான். இந்த அரிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

By re v

Leave a Reply

Your email address will not be published.