80களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த பிரபல நடிகைளில் ஒருவர் நடிகை நதியா. அன்றிலிருந்து இன்று வரை என்றும் இளமை மாறாமல் இருக்கும் அவரை கண்டு இந்த காலத்து இளம் நடிகைகளே பொறாமை கொள்ளுகின்றனர் எனலாம்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். 55 வயதிலும் இப்படி ஒரு பேரழகில் இருக்கின்றார். இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இதை வைரலாக்கி வருகின்றனர்.
-Advertisement-