இந்த கல்யாண மாப்பிள்ளை பயங்கர பானி பூரி வெறியனா இருப்பாரோ? மணப்பெண்ணை என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க!

இந்த கல்யாண மாப்பிள்ளை பயங்கர பானி பூரி வெறியனா இருப்பாரோ? மணப்பெண்ணை என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க!

Video

பானி பூரி என்பது வட இந்திய உணவுப்பொருள் என்றாலும் கூட தற்போது தமிழ்நாட்டில்அதிகளவில் ஊடுருவி விட்டது. எல்லா தெருக்களிலும் கடை வீதிகளிலும் ஒரு சின்ன கடையாவது பார்க்கலாம். அந்த அளவுக்கு பானி பூரி சாப்பிட ஆட்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில் சிலர் ஒருபடி மேலே போய் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மாலை, கிரீடம் என எல்லா அணிகலன்களையும் பாணி பூரியில் செய்து வைத்திருக்கின்றனர்.

இவங்க பாணி பூரி வெறியர்கள் போல என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Chennaiist (@chennaiist)