தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி அழகி இளம் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு என பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமானதை போன்று அவரின் தங்கை நிஷா அகர்வாலும் ஏமைந்தி ஈ வேலா என்ற படத்தின் மூலம் பிரபல நடிகையாக அறிமுகமாகினார் நடிகை நிஷா அகர்வால்.

இதையடுத்து இவர் தமிழில் இஷ்டம் படத்தின் மூலமாகவும் அறிமுகமாகினார். அக்காவை போன்று சினிமாவில் ஜொலிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அறிமுகமாகிய 3 ஆண்டுகளில் கரண் வலிச்சா என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.

தற்போது அக்காவிற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஷூட்டிங்கில் கடுமையாக இறங்கி தற்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

By re v

Leave a Reply

Your email address will not be published.