லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு பிரபல நடிகை ஆவார். இவரது நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகை நயன்தாரா என்ன தான் மேக்கப் ஸ்லீம் என தன் இளமையை மெயிண்டன் செய்தாலும், தற்போதெல்லாம் அவரின் முகத்தில் அவரது வயது தெரிகிறது.
அந்த வகையில் இவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் செம கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாரா பாட்டியாகிவிட்டார் என கிண்டல் செய்து வருகின்றனர்.
-Advertisement-