கர்ப்பமாக இருக்கும்போதே குழந்தைக்கு பெயர் வைத்த ஆல்யா மானசா! என்ன பெயர் தெரியுமா...? வாயடைத்த ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா-ராணி என்ற சீரியல் மூலம் பெரும் வரவேற்பை பெற்றவர் ஆல்யா மானசா. அந்த சீரியலில் கார்த்திக் என்ற வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா, சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஐலா என்ற ஒரு மகள் இருக்கிறார். தற்போது மீண்டும் கர்ப்பமாகியிருக்கும் ஆல்யாவிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பீங்க என கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஆல்யா பெண் குழந்தை குறைந்தால் “லைலா”, ஆண் குழந்தை பிறந்தால் “அர்ஷ்” என கூறியுள்ளார். குழந்தை பிறப்பதற்கு முன்னரே பெயரை அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பேரின்பத்தை கொடுத்துள்ளது.

By re v

Leave a Reply

Your email address will not be published.