நடிகை சில்க் ஸ்மிதாவா இது, பொது மேடையில் ஹிட் பாடலை செமயாக பாடியுள்ளாரே? இதுவரை வெளிவராத வீடியோ

நடிகை சில்க் ஸ்மிதா பற்றி நம் எல்லோருக்கும் நன்றாக தெரியும். இப்படியும் ஒரு நடிகை இருப்பாரா என அன்றைய கால பிரபலங்களும், மக்களும் வியந்து பார்த்த ஒரு பிரபல நடிகை.

கவர்ச்சிக்கு பெயர் போனாலும் நடிப்பு, நடனம் என தனது திறமையை அற்புதமாக காட்டியுள்ளார். சில படங்களில் அவரது நடிப்பைப் பார்த்து பலர் ஆச்சரியப்பட்டுள்ளார்கள்..

அவரது ஒரு பிறந்தநாளில் நடிகை ராதா சில்க் ஸ்மிதாவின் ஒரு பட த்தின் காட்சியை போட்டு இதில் அவர் எப்படி நடித்தார் என்றே தெரியவில்லை, அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என பதிவு செய்திருந்தார்.

கடந்த சில வருடங்களாக சில்க் ஸ்மிதா பற்றிய நிறைய விஷயங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. தற்போது அவர் பொது மேடையில் மலேசியா வாசுதேவன் அவர்களுடன் ஒரு ஹிட் பாடலை பாடியுள்ளார்.

இதுவரை நாம் பார்த்திராத அந்த வீடியோ இதோ,

By re v

Leave a Reply

Your email address will not be published.