சூப்பர் சிங்கர், ஸ்டாட் மியூசிக் நிகழ்ச்சி புகழ் அஜய் கிருஷ்ணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா..!! இணையத்தில் வெளியான கியூட்டான ஜோடியின் போட்டோஸ்..!!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தனியாக உள்ளனர்.  ஒவ்வொரு முறையம் நிகழ்ச்சியின் ஓட்டிங் விவரம் வரும்போதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே வாய் பிளக்கும் அளவிற்கு மக்களின் ஆதரவு கிடைத்திருக்குமாம்.

சீசனிற்கு சீசன் லட்சக்கணக்கில் பார்வையாகர்கள் அதிகமாகிறார்கள். அப்படி ஒரு சீசனில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவை பெற்றவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பல முறை பெரிய பாடகர்களையேவியப்படைய வைத்துள்ளார்.

சூப்பர் சிங்கரை தாண்டி அஜய் கிருஷ்ணா ஸ்டாட் மியூசிக் நிகழ்ச்சியில் சினிமா பாடல்களையும் பாடி வருகிறார். தற்போது இவருக்கு ஜெஸ்ஸி என்ற பெண்ணுடன்  நிச்சயதார்த்தம் நடந்துள்ளது, அவர்களின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படம் இதோ,

By re v

Leave a Reply

Your email address will not be published.