பள்ளியில் சிறுவன் ஒருவன் தன்னை அடித்த வாத்தியாருக்கு கொரோனா வரவேண்டும் என்றும் அவ்வாறு நடந்தால், மூன்றாவது ஒரு மனைவியை கட்டி வைப்பதாக சிறுவன் ஒருவன் முருகனிடம் முறையிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் சில குழந்தைகளின் காணொளி வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகின்றோம்.
இந்நிலையில் பள்ளி மாணவர் ஒருவர் தன்னை அடித்த வாத்தியாருக்கு தண்டனையாக கொரோனா வர வேண்டும் என்றும் அவ்வாறு நடந்துவிட்டால் உனக்கு மற்றொரு மனைவியை கட்டி வைக்கிறேன் என்று முருகனிடம் வணங்கியுள்ளது அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.