சூப்பர் சிங்கர், ஸ்டாட் மியூசிக் நிகழ்ச்சி புகழ் அஜய் கிருஷ்ணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது… கியூட்டான ஜோடியின் அழகிய புகைப்படம் இதோ…!!

Cinema

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறை நிகழ்ச்சி முடிந்து ஓட்டிங் விவரம் வரும்போதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே வாய் பிளக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு கிடைத்திருக்கும். சீசனிற்கு சீசன் லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் அதிகம் வருகிறார்கள்.

அப்படி ஒரு சீசனில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை பெற்றவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகரான உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பல முறை பெரிய பெரிய பாடகர்களையே வியக்க வைத்துள்ளார்.

சூப்பர் சிங்கரை தாண்டி அஜய் கிருஷ்ணா ஸ்டாட் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் பாடல்கள் பாடியும் வருகிறார்.

தற்போது இவருக்கு ஜெஸ்ஸி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது, அவர்களின் அழகிய புகைப்படம் இதோ,

-Advertisement-