நடிகை ரம்யா பாண்டியனா இது... அடையாளமே தெரியவில்லையே... சர்ச்சையான போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன்... இணையத்தில் செம வைரல்...

நடிகை ரம்யா பாண்டியனா இது… அடையாளமே தெரியவில்லையே… சர்ச்சையான போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன்… இணையத்தில் செம வைரல்…

Cinema

நடிகை ரம்யா பாண்டியனை சில வருடங்களுக்கு முன்பு யார் என்றே மக்களுக்கு தெரியாது.

டம்மி டப்பாஸு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி, இரண்டாவதாக ஜோக்கர் என்ற படத்தில் நடித்து மக்களிடம் கொஞ்சம் அங்கீகாரம் பெற்றார். அதன் பிறகு அவர் நடத்திய ஒரே ஒரு போட்டோ ஷுட் தான் மக்களிடையே பெரிய அளவில் ரீச் ஆனார்.

அதற்கு பிறகு உடனே விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் பலரும் ரம்யா.. ரம்யா… என புலம்பும் அளவிற்கு வளர்ந்தார். அதேபோல் பிக்பாஸிலும் கலந்து கொண்டார், தற்போது மலையாளத்திலும் பல படங்கள் கமிட்டாகி நடிக்கிறார்.

இப்படி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரம்யா பாண்டியன் தற்போது ஒரு புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

-Advertisement-

அதைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம ரம்யா பாண்டியனா இது என புகைப்படங்களை அதிகளவில்  ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.