மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி சிறு வயதில் நடிகை ஜெயலலிதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்..!! புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

Cinema

இந்திய திரையுலகில் மூத்த பிரபல முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் வெளியான 16 வயதினிலே, ஜானி, சிகப்பு ரோஜாக்கள், பிரியா என பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

அதுமட்மின்றி தமிழ் திரையுலகில் தல, தளபதி என அழைக்கப்படும், விஜய் மற்றும் அஜித்துடன் இணைந்தும் நடித்துள்ளார் தமிழில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக நடிகை ஸ்ரீதேவி இறந்தது, திரையுலகில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், தனது சிறு வயதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், பிரபல நடிகை ஸ்ரீதேவி நடித்த படத்திலிருந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

-Advertisement-