தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் சிபி ராஜ். இவர் ஸ்டுடென்ட் நம்பர் 1 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். அதுமட்டுமல்லாமல் இவர் பிரபல நடிகரான சத்யராஜின் மகனும் ஆவார்.
இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த கபடதாரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இவருடைய நடிப்பில் மாயோன், ரங்கா, வட்டம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில் நடிகர் சிபி ராஜ் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழிகிய புகைப்படம்..
-Advertisement-