என்னது பிரபல நடிகர் மற்றும் நடன ஆசிரியரான பிரபுதேவாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா..!! புகைப்படத்தைப் பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மொத்தமாகவே வாரிசு நடிகர்கள் மட்டுமே அதிகப்படியாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் தான் நமது நடிகர் பிரபுதேவா தற்போது வரை ஒரு திரைப்படத்தின் நடன இயக்குனராகவும் ஒரு சிறந்த முன்னணி நடிகராகவும் இருந்து தற்போது வரை பல ஹிட் படங்களில் நடித்து தற்போது தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

ஆனால் ஆரம்பத்தில் ஒருந்து நடனத்தின் மீதான ஆர்வம் தற்போது வரை கொஞ்சம் கூட  குறையாமல் எப்படியாவது நடனத்துறையில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பிரபுதேவா தற்போது ஒரு சிறந்த நடன இயக்குனராக இருக்கிறார். தற்போது சில திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.மேலும் அந்த காலகட்டத்தில் ஒரு அறிமுக நடிகராக தான் நமது சினிமாவில் நுழைந்தார்.

ஆனால் ஒரு சாதரணமான நபராக இருக்கும் நிலையில் தனது தந்தை மூலமாக தான் தனது நடனத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது என்று பல பேட்டில்களில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது நடிகர் பிரபுதேவாவின் தந்தை கூட ஒரு பிரபலமான நடன இயக்குனர் ஆவர்.மேலும் தற்போது நமது நடிகர் பிரபுதேவா தனது தந்தை மூலமாக தான் திரைக்கு வந்தார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

இப்படி பட்ட ஒரு நிலையில் தான் நடிகர் பிரபுதேவாவின் மகன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது பெரும் அளவில் வைரலாகி வருகிறது.அதே போல தான் தற்போது நமது நடிகர் பிரபுதேவாவின் மகன் புகைப்படம் நமது சமூக வலைதளத்தில் மிகவும் அதிகமாக பகிர்ந்து வருகிறது.மேலும் இந்த புகைப்படம் இதோ பாருங்க…

By re v

Leave a Reply

Your email address will not be published.