பிரபல பாலிவுட் குயினான பிரியங்கா சோப்ராவிற்கு குழந்தை பிறந்தது..!! அவரே வெளியிட்ட பதிவு..!!

Cinema

பாலிவுட் திரைப்பட உலகின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் தான் பிரியங்கா சோப்ரா, தமிழில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் முதல் குழந்தைக்கு தாய் ஆகி உள்ளார். இந்த தகவலை அவரது கணவரான நிக் ஜோனஸ் தமது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)