அடடே பிரபல நடிகை லைலாவா இது..!! இப்போது இப்படி மாறிட்டாரே..!! இன்றும் இளம் ஹீரோயின்களைப் போல் ஜொலிக்கிறார்..!!

அடடே பிரபல நடிகை லைலாவா இது..!! இப்போது இப்படி மாறிட்டாரே..!! இன்றும் இளம் ஹீரோயின்களைப் போல் ஜொலிக்கிறார்..!!

Cinema

தில், தீனா தொடங்கி மௌனம் பேசியதே, உள்ளம் கேட்குமே, பிதாமகன் வரை இன்னும் பல திரைப்படங்களில் நடித்து இருப்பவர் பிரபல நடிகை லைலா. அவரது பிதாமகன் காமெடி காட்சிகள் தற்போதும் இணையத்தில் மீமாக உலா வருகின்றன.

தற்போது லைலாவுக்கு 40 வயது ஆகிறது. அவர் சினிமாவில் இருந்து முழுமையாக ஒதுங்கி இருந்தாலும் அவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து நிறைய போட்டோ வெளியிட்டு வருகிறார். ஒரு சில சீரியல்களிலும் கவுரவ வேடத்தில் நடித்து வந்தார்.

தற்போது அவர் எப்படி இருக்கிறார் என்று அவரது லேட்டஸ்ட் போட்டோவில் நீங்களே பாருங்க.. இத்தனை வருடங்களுக்கு பின்பும் அவர் அப்படியே தான் இருக்கிறார் என பல நெட்டிசன்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.