பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதியதாக நடிக்க வரும் அந்த நடிகர் யாரென்று தெரியுமா ..?? இதோ நீங்களே பாருங்க ..!!

Cinema

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதியதாக நடிக்க வரும் அந்த நடிகர் யாரென்று தெரியுமா ..?? இதோ நீங்களே பாருங்க ..!!பாண்டியன் ஸ்டோர்ஸ் கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் அதிகம் கொண்டாடும் ஒரு தொடர்.இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு சோக சம்பவம் நடந்தது, அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கதையில் மாற்றம் செய்து இப்போது தான் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

தொடரில் குட்டி குழந்தை கயலின் காது குத்து விழா மிகவும் கோலாகலமாக நடக்கிறது. சின்ன சின்ன பிரச்சனைகளுடன் இந்த கொண்டாட்டம் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்நிகழ்ச்சி மூலம் புதிய நபர் சீரியலில் என்ட்ரீ கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் நடிகை ஹேமாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)