திடீரென க ல்லறையில் இருந்து எட்டிப் பார்த்த விரல்கள்..!!

திடீரென க ல்லறையில் இருந்து எட்டிப் பார்த்த விரல்கள்..!! தெறித்தோடிய நபர்..!! பிறகு உண்மையாக நடந்தது என்ன தெரியுமா??

Video

திடீரென க ல்லறையில் இருந்து எட்டிப் பார்த்த விரல்கள்..!! தெறித்தோடிய நபர்..!! பிறகு உண்மையாக நடந்தது என்ன தெரியுமா??லண்டனில் உள்ள க ல்லறை ஒன்றிலிருந்து திடீரென கைகள் எட்டி பார்த்ததால் அதனை கண்ட நபர் ஒருவர் அ திர்ச்சியடைந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லண்டனில் காட்டு பகுதியை சுற்றி பார்க்க நபரொருவர் தனியாக சென்றுள்ளார்.கல்லறையில் இருந்து தி டீரென எட்டிப்பார்த்த விரல்கள்..!! தெறித்தோடிய நபர்..!! பிறகு நடந்தது என்ன தெரியுமா??

அப்போது அங்கிருந்த க ல்லறையின் மேலிருந்து உடலின் விரல்கள் வெளியே வரும் தி கில் சம் பவத்தை தனது கண்களால் க ண்டுள்ளார்.பயத்தில் உ றைந்து போன அந்த நபரால் குறித்த இடத்தை விட்டு கொஞ்சம் கூட அசைய முடியவில்லை. தன்னை என்னை நடக்கிறது என்பதை கண்ணை மூடி மெதுவாக யோசித்து பார்த்துள்ளார்.

பின்னர் க ல்லறையில் இருந்து வெளியே தோன்றியது இ றந் தவ ரின் வி ரல்கள் அல் ல. ஆனால் இ றந் த மனி தனின் விரல்கள் போல் தோன்றும் பவள செடி என்பது தெரியவந்தது.மேலும் அந்த செடியின் கிளைகள் தரையில் இருந்து கிழித்து கொண்டு வெளியே வரும் என்பதால் பார்ப்பதற்கு மனித உடல்களின் விரல் போல் பார்ப்பதற்கு

இருக்கும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை இந்த பவளப்பாறை இறந்த ம னிதனி ன் விரல்கள் என்று அழைக்கப்படுவதாகவும், ஹா லோவீ ன் வார இறுதியில் பலரை பயமுறுத்த பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.