49 வயதிலும் கல்யாணம் மு டிக்காமல் இருக்கும் பிரபல முன்னணி நடிகை!! 2 பிரபல நடிகர்கள் செய்த அந்த செயல்தான் அதற்க்கு காரணமாம்!!

49 வயதிலும் கல்யாணம் மு டிக்காமல் இருக்கும் பிரபல முன்னணி நடிகை!! 2 பிரபல நடிகர்கள் செய்த அந்த செயல்தான் அதற்க்கு காரணமாம்!!

Cinema

தமிழ் சினிமா நடிகையில் இவரும் ஒரு காலத்தில் முக்கியமானவர்.ஆனால் இவர்  49 வயதிலும் கல்யாணம் மு டிக்காமல் க ன் னியாக இருக்கும் பிரபல முன்னணி நடிகை!! 2 பிரபல நடிகர்கள் செய்த அந்த செயல்தான் அதற்க்கு காரணமாம்!! யார் அந்த நடிகை என்று தெரியுமா ?? இதோ ..!!சினிமாவில் பலர் அறிமுகமாகி சில காலங்களால் படவாய்ப்பில்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். அந்த வரிசையில் பல நடிகைகள் நடிகர்கள் இருக்கும் சூழல் தமிழ் சினிமாவில் உள்ளது. நடிகர் முரளி நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான இதயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஹீரா ராஜ கோபால்.

அதன் பிறகு ஹீராவுக்கு எல்லாமே ஏறுமுகம் தான். மளமளவென த மி ழ் சி னிமா வில் மு ன்னே றிக் கொ ண்டி ருந் தார். இவர் 90களில் இ ளைஞ ர்க ளை த ணந் து க வ ர் ச் சி யி ல் கட்டி போட்டு வைதிருந்த வர் நடிகை ஹீரா. தன்னுடைய கிளாம ர் தோற்றத்தா லும் வசீகரத்தால் அனை த்து ரசிகர்களையும் கட் டிப்போ ட்ட வர்.

ரசிகர்களை மட்டுமில்லாமல் நடிகர்களையே தனது அழகில் மயக்கி வைத்திருந்தவர் ஹீரா. இவர் எதிர்பாராத விதமாக அப்போது முன்னணியில் இருந்த சரத்குமார் மீது காதல் வயப்பட்டார். அதன் பிறகு நீண்ட நாட்கள் இருவரும் காதலித்து வந்தனர். நடிகர் சரத்குமார் ஹீராவை திருமண ம் செய்ய ஆசைப்பட்டு பொண் ணு கேட்டு சென்றதாகவும் தகவல்கள் உள்ளன.

-Advertisement-

ஆனால் அதன் பிறகு இருவரின் காதலுக்கு என்னாச்சு என்பது தெரியவில்லை. பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதை தவிர்த்து வந்தனர். பின்னர் சரத்குமா ர் மற்றும் ஹீரா இருவருமே தங்களுடைய சினிமா கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தன.அந்த காதல் கதை ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.ஆனால் அதன் பிறகு தொடரும் படத்தில் நடித்த போது அஜித்து க்கும் ஹீராவுக்கும் இ டையில் நெருக்கம் அதிகமாகி காதலாக மாறியது. மேலும் அப்போதே ஹீரோவி ற்கு 10 லவ் லெட்டரை எழுதினார்.

ஆனால், அவர்களது காதலுக்கு ஹீராவின் அம்மா ஒப்புக்கொள்ளவில்லை காரணம் அப்போது ஹீரா மிகுந்த பிசியாக நடித்து வந்தார். எனவே அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது அம்மாவிற்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.இருவரும் தங்களது காதலை படங்களில் நெருக்கமான காட்சிகளில் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்தினர். ஆனால் அதன் பிறகு அஜித் மற்றும் ஹீரா குடும்பத்தினருக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் உள்ளன. ஆனால் பிரிந்த காரணம் தற்போது வரை புரியாத புதிராக உள்ளது.

இந்த இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு நடிகை ஹீரா திருமணமே செய்து கொள்ளாமல் தற்போது வரை வாழ்ந்து வருகிறார். ஆனால் அஜித் மற்றும் சரத்குமார் இருவரும் வேறு நடிகைகளை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.