உடலில் உள்ள எப்பேர்ப்பட்ட கொழுப்பைக் கரைக்கும் நெல்லிக்காய் பற்றி பலருக்கும் தெரியாத நிறைய உண்மைகள் !!

உடலில் உள்ள எப்பேர்ப்பட்ட கொழுப்பைக் கரைக்கும் நெல்லிக்காய் பற்றி பலருக்கும் தெரியாத நிறைய உண்மைகள் !!

நெல்லிக்காய் என்று சொன்னாலே அனைவர்க்கும் நாவில் எச்சில் ஊரும். அப்படிப்பட்ட நெல்லிக்காயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தோல் பிரச்சினைகளுக்கு இன்னும் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. நெல்லிக்காயை ஆங்கிலத்தில் ஆம்லா என்பார்கள். ஆம்லாவில், வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்ய உதவுகின்றன. ஆயுர்வேதத்தில், நெல்லிக்காய்க்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இது உடலில் உள்ள வெள்ளை இ ர த் த அணுக்களை அதிகரிக்கப் பயன்படுகிறது,

இதற்கு மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை இன்னும் மேம்படுத்துகிறது. மேலும், இ ர த் த த்தி ல் உள்ள ந ச் சு க் களையும் நீக்கி வெளியேற்றுகிறது. நெல்லிக்காயில் கரோட்டின், இரும்பு சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை ம யி ர் க் கால்கள் மற்றும் ஹார்மோன்களை தி விர சேதத்திலிருந்து நம்மை பாதுகாக்கின்றன.

நீரிழிவு நோயாளிகளுக்கு இ ர த் த த்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்துக் கொண்டிருக்கும். நெல்லிக்காயில் உள்ள குரோமியம் நீரிழிவு சிகிச்சையில் மிகவும் நன்மை ப ய க் கு ம். ஒரு வறண்ட சருமத்திற்கு காரணமான செல்களை நெல்லிக்காய் அளிக்கிறது. நெல்லிக்காயை என்றும் தவறாமல் உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தை வழங்குகிறது.

இ தய நோய் உள்ளவர்களுக்கு குளிர்காலம் ரொம்ப ஆ ப த் தா னது. நெல்லிக்காய் தான் இ தய தசையை வலுப்படுத்துவதோடு உடல் முழுவதும் உள்ள இ ர த் த ஓட்டத்தையும் சீர்படுத்துகிறது. மேலும், இது உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *