இப்படி ஒரு நடனத்தை பார்த்திருக்கீங்களா? பெல்லி டான்ஸ்ர்கள் என்னாமா ஆடுறாங்க அப்பாடியோவ்… கண் இமைக்காமல் பார்க்கத்தூண்டும் நடனம்…!! செம்ம டான்ஸ்…

இணையதள வசதி அதிகரித்த பிறகு அனைவருக்கும் தொழில்நுட்பம் பொதுவாக சமமாக சென்றடைந்துள்ளது. அதை பயன்படுத்தி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

நடனம் என்பது எல்லாருக்கும் பிடித்த ஒரு விஷயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு துள்ளல் இசை கேட்டால் உடனே தன்னை அறியாமலேயே கால்கள் ஆடும்.

இது குறித்த காணொளியில் பெண்கள் 5 பேர் சேர்ந்து ஆடிய நடனம் ஒன்று காண்போரை ஈர்த்துள்ளது. ஜோதா அக்பர் படத்தில் வரும் மெலோடி பாடலுக்கு பெல்லி டான்ஸ்ர்கள் மிக அழகாக நடனமாடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *