இது மட்டும் போதும் வெறும் 3 நாளில் சளி, இருமல், கை கால் மூட்டு வலி நொடியில் பறக்கும்! எப்படி தெரியுமா? இதோ..!!

உடல் அமைப்புக்கு நிகரான ஒரு இயந்திரம் இதுவரை வடிவமைக்கப்படவில்லை. வடிவமைக்கப்படப் போவதும் இல்லை. இயற்கையோடு இயைந்தே வாழ்க்கை நடத்தியதால் நம் முன்னோர்களின் உடலில் நோய்களும் குறைவாகவே இருந்தன.

நாட்பட மனிதன் தன் வசதிக்காக பெயரில் உருவாக்கியவையே இன்றைய மனுக்குலத்தின் பெரும்பாலான நோய்களுக்கும் மூல காரணம். அவற்றுள் முக்கியமானது மூட்டுக்களுடன் தொடர்புடைய நோய்கள்.

மேலும் பண்டைத் தமிழர்களது வாழ்க்கை முறையை நன்கு கவனித்தால் அவர்களது தினசரி செயற்பாடுகள் அனைத்தும் அவர்களை ஆரோக்கியமாக முக்கியமாக, மூட்டுப் பிரச்சினைகள் ஏதுமின்றி வாழ்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

அந்த வாழ்க்கை மாற்றமே இன்றைய மூட்டுப் பிரச்சினைகளின் பிரதான காரணம். சரி வாருங்கள் 1 முறை எடுத்துக் கொள்ளுங்கள் மூட்டு வலி பலவீனம் நோய்களை விலக்கி மூளை வலுவாக இருக்கும். கீழே உள்ள விடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *